திருச்சி தஞ்சாவூர் ஏரியாக்களில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?! அசரடிக்கும் தளபதியின் பிகில்!

தளபதி விஜயின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பெண்கள் கால்பந்து போட்டியினை பற்றி படம் இருப்பதும், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடிப்பதாலும் படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனால் இப்பட வியாபாரம் தற்போது இதுவரை … Read more

பிகிலுடன் மோதுவதை தவிர்க்கிறதா தனுஷின் பட்டாஸ்?! கரணம் என்ன?!

தனுஷின் பிறந்தநாளன்று தனுஷ், கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பட்டாஸ் எனும் படத்தின் போஸ்டர் வெளியானது. இப்படம் விடுமுறை கொண்டாட்டத்திற்க்காக எடுக்கப்பட்ட கமர்சியல் படம் என்பதாலும், தலைப்பும் பட்டாஸ் என இருந்ததால் படத்தை ரசிகர்கள் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  தகவல்கள் வெளியாகின. இதனால் அம்மாதமே தீபாவளியும் வர இருப்பதால் பட்டாஸ் … Read more

நாளை நடக்க உள்ள இசைப்புயல் இசை விழாவில் கலந்துகொள்கிறாரா தளபதி விஜய்?! வெளியான தகவல்கள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ரசிகர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ மற்றும் பிகில் படக்குழு கலந்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாளை உண்மையிலேயே அனைவரும் வருகிறார்களா என் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிகில் படத்திற்கு குரல் கொடுக்க ஆரம்பித்த தளபதி! விரைவில் அடுத்த அப்டேட்!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது என அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். தற்போது தளபதி விஜயக்கான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுவிட்டதாம். அதனால் இன்னும் கே=ஓரிரு நாட்களில் ஷூட்டிங் நிறைவு பெற்று விடுமாம். ஆதலால் , விஜய் தற்போது தனது பகுதிக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டாராம்.  விரைவில் அதனை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 15இல் தளபதி 64 அதாவது லோகேஷ் கனகராஜ் … Read more

தளபதி 64 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, அடுத்தாக இவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், நடிகர் … Read more

பிகில் படத்தின் முக்கிய பைக் காட்சி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவரான தளபதி விஜய் தற்போது பிகில்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதால் படத்தின் காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் ஷாட்டிங் பிரதான சாலையில் விஜய் பைக்கில் செல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஷூட்டிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ❤ நம்ம ஜனம் வெறித்தனம் ????????@actorvijay … Read more

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிகில் திரைப்படம்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி … Read more

சிங்கப்பெண்ணே பாடலின் சாதனையை முறியடித்த அகலாதே பாடல்!

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களாக வலம் வருகிறார். இவ்ர்கள் இருவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தளபதி விஜயின் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது. இப்படத்தின் பாடல் வெளியாகி 44 மணி நேரத்தில் யூடியூபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில், … Read more

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்  பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது. ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர்  சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் … Read more

பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் படைத்துள்ள சாதனை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இப்பாடல், யூடியூபில் 2M … Read more