biggboss 3: ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும் தான்! லொஸ்லியாவுக்கு இந்த பல்ப் தேவையா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்களை கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா, ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும் தான் என கூறியுள்ளார். பிக்பாஸ் சொல்லாமல் கரெக்ட்டா நன் மட்டும் தான் மைக் மாட்டிருப்பேன் என்று சொல்லுகிறார்.  கொண்டிருக்கும் போதே, மைக்கை சரியா மாட்டுங்கள் என … Read more

தனது குழந்தையின் புகைப்படத்தையும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சுஜா வருணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது குழந்தை, கணவர் மற்றும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு பிரசவம் … Read more

நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்! பிக்பாஸ் பிரபலம் அதிரடி!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் ஜாம்பி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜாம்பி படத்தில் சண்டை காட்சிகள் டூப் போடாமல், தானே நடித்ததாகவும், கோவையில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்தது … Read more

பட வாய்ப்பிற்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்! பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு பேட்டி!

நடிகை ரோகிணி நோனி பிரபலமான இந்திய நடிகையாவார்.  தமிழை போல தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த நடிகை, ரோகிணி நோனி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெளியில் வந்த ரோகிணி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால், டிவி தொடர்களில் நடிக்க முயற்சி செய்ததாகவும், அப்படி அவர் தேடும் போது அவரை படுக்ககைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ஆனால், நான் அப்படி செய்துதான் நடிக்க வேண்டுமா என்று … Read more

சினிமாவில் எனக்கு நான் தான் போட்டி! இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை இனி எனக்கு இருக்காது : நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் பிரபலமானார். இந்நிலையில், இவர் சினிமாவில் தனது நடிப்பு குறித்து கூறுகையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முத்திரை, இனி … Read more

மதுமிதா என்ன பேசினார்? எதற்காக வெளியேறினார்? நடந்தது என்ன?!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில் கையில் கட்டு போட்டு இருந்தார். இதனை பார்த்து  பார்வையாளர்கள், அவர் பிக்பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என இன்யையத்தளத்தில், கேட்டு வந்தனர். நேற்று ஒளிபரப்பான எபிசோடிலும் மதுமிதா பேசியவை ஒளிபரப்பாகவில்லை. அவர் பேசியது கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுமிதாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள அரூனா என்பவர் … Read more

மீண்டும் தனது தாய்மொழி திரைப்படத்தில் களமிறங்கும் ஓவியா!

நடிகை ஓவியா பிரபலமான மலையாள நடிகையாவார். இவரது தாயமொழி மலையாளம். இவர் சில மலையாள படங்களில் நடித்த பின்பு தான் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்த தமிழ்ப்படம், நாளை நமதே. அதன்பின் இவர் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது. … Read more

யாரும்மா இந்த அழகு தேவதை!வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   On camera … Read more

biggboss 3: லூசுனா கெட்ட வார்த்தையா? சரவணனை சண்டைக்கு இழுக்கிறாரா சேரன்? நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களுக்கு சினிமா கதாபாத்திரங்கள் போல நடிக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சரவணன் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஒழுங்காக நடிக்கவில்லை என சேரன் … Read more

கட்ட ஆடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த BIGGBOSS யாஷிகா !!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞ்சர்களின் மனதை  கொள்ளை கொண்ட யாஷிகா பின்னர்  இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் படும் கவர்ச்சியாக கட்ட ஆடையில் ஒய்யாரமாக தொடை தெரியும் படி கடும் கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . .   View this post on Instagram   A post … Read more