வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது….?

போட்டியாளர்களின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என கமல் பேசுவது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும்   நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் … Read more

BIGGBOSS 5 : ஆஹா …. பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த சஞ்சீவ்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர்  வைல்ட் கார்டு எண்ட்ரியாக … Read more

BiggBoss 5: சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும்..! ஆர்டர் போட்ட நமீதா…!

திருநங்கை நமீதா வர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கட்டளையிடுகிறார்.   பிரபல விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், திருநங்கை நமீதா போட்டியாளர்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார். அது என்னவென்றால், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் … Read more

BiggBoss 5 – day 3 : இமான் அண்ணாச்சி வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவமா…?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாள் நாள் வீட்டிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சிகள். பிக்பாஸ் நிகச்சியின் 3-வது நாளான நேற்று, தளபதி விஜய் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு மிகவும் கலகலப்பாக நடனமாடுகிறார்.அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறார்கள். இமான் அண்ணாச்சியின் வாழ்க்கை  இமான் அண்ணாச்சி அவர்கள் தனது வாழ்க்கையை குறித்த சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏரல். என்னுடைய முழு பெயர் … Read more

BiggBoss 5 : கதறி அழும் திருநங்கை நமீதா…! நடந்தது என்ன…? வீடியோ உள்ளே..!

பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை நமீதா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.  பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், திருநங்கை நமீதாவும் தனது வாழ்க்கையை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய … Read more

BIGG BOSS 5 promo 3 : ராஜூவை கலாய்க்கும் ப்ரியங்கா…, சாண்டி மாஸ்டருக்கே டஃப் குடுப்பாங்க போல!

ராஜு சின்ன பொண்ணு அக்காவுடன் பேசுவதை பிரியங்கா கலாய்த்து குரல் கொடுக்கிறார், மூன்றாவது ப்ரோமோ இதோ. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்து வந்த பாதை குறித்து நேற்று சின்ன பொண்ணு மற்றும் இசைவாணி கூறி  இருந்தனர். சின்ன பொண்ணு அக்காவின் கதையில் அவர் அழக்கூடாது என்று கூறி ராஜு டிஸ் லைக் பட்டனை கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது ராஜு சின்ன பொண்ணு அக்காவிடம் … Read more

BIGG BOSS 5 : எலிமினேட்னா என்ன ….? என்னைய வெளில அனுப்பாதீங்க…!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று நினைத்து தான் உள்ளே வந்துள்ளேன், என்னைய எலிமினேட் பண்ணி அனுப்பாதீங்க என தாமரை செல்வி கூறும் வீடியோ இதோ. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு உள்ளவர் தான் நாட்டுப்புற கலைஞர் தாமரைச்செல்வி. இவர் போட்டியாளர்களுடன் நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் பிரியங்கா நீங்கள் யாருடன் … Read more

BIGG BOSS 5 promo 2 : கலரை பாத்து என்னை ஒதுக்குனாங்க, அதனால தான் இங்க நிக்கிறன்…!

என்னைய கலரை வச்சி ஒதுக்குனாங்க, இப்போ அதனால தான் நான் இங்க வந்து நிக்கிறேன் என்று ஸ்ருதி கூறுகிறார்.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஏற்கனவே வீட்டுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்ருதி, ஐக்கி பெர்ரி மற்றும் இசை வாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கலரை வைத்து … Read more

BIGG BOSS 5 promo 1 : ஏன்டா கோவப்படுறீங்க…? சண்டை ஆரம்பிக்க போகுது வீட்டுல…!

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இமான் அண்ணன் கடந்து வந்த பாதை நிகழ்வை கூறும் பொழுது சலசலப்பு உண்டாக, வீட்டிற்குள் சண்டை ஆரம்பமாக போவதாக நதியா கூறுகிறார்.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள். இந்த நிகழ்ச்சியில் நேற்று கடந்து வந்த பாதை குறித்து இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு கூறியிருந்தார்கள். இவர்களது கடந்து வந்த பாதை நிகழ்வுக்கும் சில விமர்சனங்கள் வந்த நிலையில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் இன்று இமான் அண்ணாச்சி … Read more

BIGGBOSS 5 : வீட்டிற்குள் இரண்டாம் நாள் …., என்ன நடந்தது தெரியுமா…?

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி  சிரிக்கின்றனர். … Read more