BIGG BOSS 5 : அமைதியா இருந்த வருண் பொங்கி எழுந்துருக்காரு…., ராஜுவும் சூடாகுவாரு …!

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சஞ்சீவ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் வந்த நிலையில், இன்று இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து தான் என்ன நினைக்கிறார் என்பது பற்றி சஞ்சீவ் போட்டியாளர்களுடன் பேசுவது … Read more

BIGGBOSS 5 : ஆஹா …. பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த சஞ்சீவ்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர்  வைல்ட் கார்டு எண்ட்ரியாக … Read more

BIGG BOSS 5 : டேய் சும்மா இருடா …., பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியா ….!

பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் இன்று  கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஒருவர் வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக சஞ்சிவ் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொருவராக ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் வழக்கம் போல வைல்ட் … Read more