பைபிள் மற்றும் குரானை பகவத்கீதையுடன் ஒப்பிட முடியாது – கர்நாடக கல்வித்துறை அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் … Read more

செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் உள்ள செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று காலை 10:28 மணிக்கு பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் அமேசானியா-1 மிஷன் என்ற செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது. இந்த அமேசானியா, … Read more

“பகவத்கீதை” விருப்பப் பாடமாக மாற்ற முடிவு ! அண்ணா பல்கலை கழகத்தின் அறிவிப்பு !

அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு யோகா, தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை அறிமுகம் செய்யலாம் என இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் இருக்கும் கல்லூரியில் “பகவத்கீதை”யை விருப்பப் பாடமாக அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.இதனை பல அரசியல்வாதிகள் வழக்கம் போல் எதிர்த்து வருகின்றனர்.