பைபிள் மற்றும் குரானை பகவத்கீதையுடன் ஒப்பிட முடியாது – கர்நாடக கல்வித்துறை அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் … Read more

ஃபேஸ்புக்கில் மத பிரிவினையை கருத்தை தெரிவித்த மாணவிக்கு 5 குர் ஆன் விற்க கூறி-நீதிமன்றம் உத்தரவு

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ரிசா பார்தி.இவர் தனது ஃபேஸ்புக்கில் மத பிரிவினையை தூண்டும் விதமாக கருத்தை தெரிவித்ததாக கூறி  கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மாணவி ரிசா பார்தி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள்  சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள்  சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த போராட்டத்தால் அங்கு பதட்டம் நிலவியது.இதை தொடர்ந்து மாவட்ட எஸ் பி  … Read more