சின்ன வெங்காயத்தில் இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா..!!

சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து, தாது உப்புகள் வைட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன இந்த வெங்காயத்தை பலநாடுகளில் மருந்து பொருளாக சாப்பிட்டு வருகிறார்கள்.ஆனால் நம்ம இதை வேண்டாம் என்று அதை ஒதுக்குகிறோம். புகைப்பிடிப்பவர்கள் கல்லிரலில் இருக்கும் பித்தங்கள் அதிகமாக சுரந்தால் அந்த சின்ன வெங்காயம் இந்த பித்த சுரப்பை கட்டுப்படுத்துகிறது அடுத்தது சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு குடித்துவந்தால் நுரையீரல் சுத்தமாகும் தினமும் பெண்கள் 3 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்,வயிற்றுப்புண், … Read more

சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்..!!

வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது. உடல் சூட்டைக்கு குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் சிறுநீர் கற்கள் கரைந்துவிடும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் … Read more