தலைவர் 169 இயக்குனர் நான்தான்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்..!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்தாக ரஜினியின் 169-வது படத்தை இயக்கவுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படத்திற்கு எதிர்மறை  விமர்சனம் தொடர்ந்து வருவதால், நெல்சன் அடுத்தாக தலைவர் 169 படத்தை இயக்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்வார் எனவும் … Read more

தலைவர் 169 இயக்குனர் மாற்றம்.? ரஜினியை முடிவெடுக்க கூறிய சன் பிக்சர்ஸ்.!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை … Read more

பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான்.! 200 கோடி வசூலை குவித்த பீஸ்ட்.?!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது. அந்த வகையில், வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 93 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்த … Read more

பீஸ்ட் படத்தினை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

முஸ்லீம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் திரையரங்குகளில் கூர்தம் குவிந்து தான் வருகிறது. இந்த படம் முதல் நாள் சுமார் 38 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்ட காட்சி இருப்பதால் கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வெளியிட … Read more

ரெண்டே நாள்.! 100 கோடி குளோஸ்.! வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜய் தான்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு மத்தியில் இந்த படம் கடந்த 13-ஆம் தேதி உலகம் … Read more

ஒரு பாட்டு 1 கோடி வேணும்.! அடம்பிடித்த பீஸ்ட் நாயகி.! கொடுத்து அனுப்பிய படக்குழு.!

தெலுங்கில் பிரபல நடிகையாக வளம் வரும் பூஜாஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் விஜய் பூஜாஹெக்டே ஜோடி நன்றாக இருந்ததாக கருத்துக்களை கூறினார்கள். இந்த படத்தை தொடர்ந்து ஆச்சார்யா மற்றும் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டேவை நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் … Read more

பீஸ்ட் முதல் பாதி கேட்டதும் விஜய் சம்மதித்து விட்டார்.! – நெல்சன்

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பலத்த வரவேற்பை பெற்றது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த … Read more

செல்வராகவன் நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்- நெல்சன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் … Read more

கேரளாவில் வசூல் வேட்டை செய்த பீஸ்ட்.!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி,  போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது. சினிமா … Read more

வலிமை வசூலை முறியடித்த “பீஸ்ட்”.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த ஆக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் சென்னையில் தாறுமாறாக வசூல் செய்துள்ளது. அதன்படி, படம் வெளியான 1 நாளில் சென்னையில் மட்டும் 1.96 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு … Read more