வலிமை வசூலை முறியடித்த “பீஸ்ட்”.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த ஆக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் சென்னையில் தாறுமாறாக வசூல் செய்துள்ளது. அதன்படி, படம் வெளியான 1 நாளில் சென்னையில் மட்டும் 1.96 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு … Read more

வலிமை திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? -போனிகபூர் ட்வீட்.!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான ஆக்சன் திரைப்படம் வலிமை. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. படம் வெளியாகி 30-வது நாளாக பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாளை இந்த திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை ஓடிடியிலும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிகொண்டு வருகிறது. … Read more

10 கோடி வசூலை நெருங்கும் அஜித்தின் வலிமை.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படம் வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான 25 நாட்களில் சென்னையில் மட்டும் இப்படம் 9.74 கோடி வசூல் செய்துள்ளது. … Read more

உலகம் முழுவதும் வலிமை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-வது நாளாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 24 நாட்களில் 230கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று 25 வது நாள் என்பதால் … Read more

வசூலில் மாஸ் காட்டும் வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 17-வது நாளாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. குடும்ப சென்டிமென் கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பின்னணி இசை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற … Read more

தமிழகத்தில் வசூலை தெறிக்கவிட்ட வலிமை.! இத்தனை கோடி வசூலா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 3 -வது வாரம் வெற்றிநடைபோட்டுக்கொண்டு வருகிறது. இன்று சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியும் வலிமை படம் 300 திரையரங்கிற்கு மேல் ஓடுகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை … Read more

வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்ள் எப்படி வந்தாலும் படம் வசூல் தாறுமாறாக செய்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் இப்படம் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சென்னையில் வெளியான 11 … Read more

வலிமை திரைப்படத்தின் உண்மை வசூல் என்ன..? முழு விவரம் இதோ.!

வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது வருகிறது. அந்த வகையில், வெளியான முதல் வாரத்தில் வலிமை … Read more

தமிழகத்தில் வசூல் வேட்டை செய்த வலிமை..! எத்தனை கோடி தெரியுமா..?

வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் வேட்டை செய்து வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 35 கோடி மேல் வசூல் செய்து. பல வசூல் சாதனைகளை முறியடித்தது. … Read more

வசூல் வேட்டையில் அஜித்தின் வலிமையான வலிமை.! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா.?!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சென்னையில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில்  அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம்  கடந்த 24-  ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியானது. 2 வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் வலிமை படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த … Read more