தெலுங்கில் பிரபல நடிகையாக வளம் வரும் பூஜாஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் விஜய் பூஜாஹெக்டே ஜோடி நன்றாக இருந்ததாக கருத்துக்களை கூறினார்கள். இந்த படத்தை தொடர்ந்து ஆச்சார்யா மற்றும் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டேவை நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் […]