இயக்குனர் பாலாவுக்கு இந்த நிலைமையா.!? கண்டிஷன் கடிவாளம் போட்ட தயாரிப்பாளர் சூர்யா.!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகும் புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் பொங்கல் கழித்து மூன்று மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இயக்குனர் பாலா, ஒரு காலத்தில் இவரை கண்டு பயப்படாத நடிகர்கள் கிடையாது. இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடமாட்டோமா என எங்கும் நடிகர்கள் ஏராளம். அப்படி இருந்தவர் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க போராடி வருகிறார். முதலில் அதர்வாவை வைத்து படம் எடுக்க முனைந்தார். அடுத்து … Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுத்தை சிவா தம்பி.! வைரல் புகைப்படங்கள்.!!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர்.  தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் … Read more

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.?

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் … Read more

சூர்யாவுடன் இணையும் ஆர்யா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் மற்றோரு நடிகராக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி … Read more

இயக்குனர் பாலா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறார் சூர்யா..??

சூர்யா இயக்குனர் பாலா இணையும் படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாவும் தகவல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் … Read more

18 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் பாலா – சூர்யா..?

18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 … Read more

சேது திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

விக்ரம் படத்தில் முதலில் நடிகர் விக்னேஷ் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அபிதா நடித்திருந்தார். தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் … Read more

அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய சவாலாக இருந்தது – பாலா..!!

அண்ணாத்த திரைப்படத்திற்காக சிறுத்தை சிவாவின் தம்பி மற்றும் நடிகருமான பாலா 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், இன்றுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை படக்குழுவினர் சென்னை திருப்புகிறார்கள். மேலும் மீதமுள்ள படப்பிடிப்பை 20 நாட்கள் கொல்கத்தாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் … Read more

சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் இல்லையாம்.?அப்போ யார் தெரியுமா.?

சேது படத்தில் முதலில் முரளியை நடிக்க வைக்க பாலா நினைத்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது .பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்ததும் படம் சூப்பர் ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது. தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார்.ஆனால் முதலில் சேது படத்தில் பாலா நடிக்க வைக்க நினைத்தது முரளியை தானாம்.ஆனால் இயக்குனர் பாலாவிடம் விக்ரமை பரிந்துரை செய்தது … Read more

என்ன பாலா ஒரே நாள்ல நல்லவனாகிட்டிங்க போல!

நேற்று கமல் பேசிய வார்த்தையில் பாலா ஒரே நாளில் நல்லவர் ஆகி விட்டார் போல, இன்று நான் கோபப்பட மாட்டேன் என கேமரா முன்பு கூறுகிறார். 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இறுதியாக பைனல் சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொடுக்கக்கூடிய டிக்கெட் டூ ஃபினலே … Read more