வெளிவந்தது தமிழ் ‘அர்ஜூன் ரெட்டி’ போஸ்டர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது. தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பாலா இயக்கி வருகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை … Read more

பாலா இயக்கத்தில் உதயநிதியா?!

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் உதயநிதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பாலா தற்போது விக்ரமின் மகன் துருவ்வை வைத்து வர்மா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடிந்த பிறகு உதயநிதி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்  என எதிர்பாய்க்க படுகிறது. … Read more

இந்த தேதியில் வெளியாகிறது தமிழ் அர்ஜூன் ரெட்டி போஸ்டர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன. DINASUVADU.

தந்தைக்கு குருவான மகன் …!! நடிகர் சியான் விக்ரம் பெருமிதம்…!!

நடிகர் சியான் விக்ரம் தற்போது ‘சாமி2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கில் ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும், இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதேபோல் உங்களுடைய குரு யார்…?? என செய்தியாளர் கேட்டதிற்கு முன்பு என்னுடைய குரு ஸ்ரீராம்,பாலா… ஆனால் கடைசி ரெண்டு மூனு மாசமா துருவ்விக்ரம் தான் என்னோட குரு … Read more

பாலாவின் 'நாச்சியார்' பட வெளியீடு ஒத்திவைப்பு

பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியாக இருந்தது. அனால் இப்பொழுது சில காரணத்தினால் பட வெளியீட்டை படக்குழு ஒரு வரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது