இயக்குனர் ராஜு முருகன் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார்..!

இயக்குநர் ராஜு முருகனின் அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கினார். இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் முன்னணி செய்தி ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரது இறப்புக்கு ஊடகவியலாளர்கள் மற்ற திரைத்துறையினர் … Read more

தந்தைக்கு குருவான மகன் …!! நடிகர் சியான் விக்ரம் பெருமிதம்…!!

நடிகர் சியான் விக்ரம் தற்போது ‘சாமி2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கில் ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும், இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதேபோல் உங்களுடைய குரு யார்…?? என செய்தியாளர் கேட்டதிற்கு முன்பு என்னுடைய குரு ஸ்ரீராம்,பாலா… ஆனால் கடைசி ரெண்டு மூனு மாசமா துருவ்விக்ரம் தான் என்னோட குரு … Read more