அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா!

அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா என பாலா ஷிவானியிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் அழுகை, சண்டை, அன்பு என அனைத்துமே கலந்து தான் இருக்கும். ஏனென்றால் யாரும் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டுமே அறிமுகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால், இந்த சீசனில் அறிமுகமானவர்கள் பலர் கலந்துகொண்டதும் ஒரு வகையில் அதிகமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைத்துள்ளது என கூறலாம். இந்நிலையில், தான் வெளிப்படையாக இருந்ததால் தான் பாலா … Read more

இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்ய முடியாது – அப்போ என்ன பண்றது பாலா?

இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்ய முடியாது என கூறியதும், கடந்த 15 வாரங்களாக தான் ஆரியை தான் நாமினேட் செய்தேன் இப்போ யாரை பண்ணுவது என பாலா அனைவர் முன்பும் கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கு மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அனிதா கடந்த வார நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று நேற்று வெளியேறிவிட்டார். இந்நிலையில் ஆரி, பாலா, ஆஜீத், ஷிவானி, … Read more

என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு!

என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார்.  இன்றுடன் 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக பாலாவும் உள்ளெ இருக்கிறார். வந்த ஆரம்பத்தில் மிகவும் மோசமான நபராகவும்,  இருந்த பாலா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பிக் பாஸ் போட்டு கட்டிய குறும்படத்தின் மூலம் முழுவதுமாக மாறிவிட்டார் என்று தான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், அஜீத்துடன் அமர்ந்து … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் தலைவர் போட்டி – ஜெயிக்க போவது யார்?

இன்று பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் ரம்யா, அர்ச்சனா மற்றும் பாலா ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள்.  இன்றுடன் 75 நாட்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், விறுவிறுப்பான இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, பாலாஜி, அஜீத், ஷிவானி, அர்ச்சனா, ரியோ, அனிதா மற்றும் சோம் ஆகிய ஒன்பது பேர் மட்டுமே மீதமுள்ளனர். இவர்களில் இந்த வாரம் யாராவது … Read more

நான் யாரையாச்சும் கஷ்டப்படுத்தியிருந்தா சாரி, ஆனால் மறுபடியும் அதை தான் செய்வேன்!

இன்று பாலாவின் பிறந்தநாள் எனவே பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டிய பின் பேசிய பாலா, நான் யாரையாச்சும் கஷ்டப்படுத்தியிருந்தா சாரி, ஆனால் மறுபடியும் அதை தான் செய்வேன் எனவும் கூறியுள்ளார். இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். வழக்கமாக போட்டியாளர்களின் ஒருவருக்கு பிறந்தநாள் என்றாலும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். அது போல இன்று பாலாஜிக்கு பிறந்தநாள். எனவே பிக் பாஸ் வீட்டில் கேக் … Read more

இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? ஆஜீத்திடம் கேள்வி கேட்கும் ரியோ!

கால் சென்டர் டாஸ்கில் இன்று பேசும் ரியோ, இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? என ஆஜீத்திடம் கேள்வி கேட்கிறார். இன்றுடன் 53 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் கால் சென்டர். இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவர் கேள்வி கேட்பதும் ஒருவர் பதில் சொல்லுவதுமாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த டாஸ்கில் இன்று ரியோ பேசும் முறை. ரியோ பாலாவிடம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் ஆஜீத்திடம் … Read more

பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க!

பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க என பிக் பாஸ் பாலாவை பார்த்து கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் இன்றுடன் 38 நாட்களை கடந்து போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன் மூலம் ஏதேனும் மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். அது போல நேற்று நடந்த பட்டை சொல்லை தட்டாதே டாஸ்க் விறு விறுப்பாக நடைபெற்றது. ஆனால், அந்த டாஸ்கில் விதிமுறைகளை பாலா பின்பற்றாததால் பிக் பாஸ் எச்சரிக்கிறார், முதலில் … Read more

யாரு தோற்பானோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து!

யாரு தோற்பானோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து என பாலா கூறுகிறார்.  சண்டைக்கும் பிரச்சனைகளுக்கும் அளவின்றி கடந்த 30 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களின் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் அடிக்கடி தற்போது பிரச்சனைகள் வலுத்து வருகிறது. அதிலும் நேற்று இருவருக்கும் பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், இன்று நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிக் பாஸ் வீட்டில் பாலா மற்றும் சனத்தின் பிரச்சனை தான் … Read more

போராட்ட களமாக மாறிய பிக் பாஸ் வீடு – பாலாவுடன் மீண்டும் வாக்குவாதப்படும் சனம் ஷெட்டி!

பாலாவுடன் மீண்டும் வாக்குவாதப்படும் சனம் ஷெட்டி, சண்டைக்களமாக காட்சியளிக்கும் பிக் பாஸ் வீடு. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு சண்டைக்கும், அழுகைக்கும் பிரச்சனைக்கும் அளவு இருக்காது. ஏற்கனவே பாலாவுக்கு சனம் ஷெட்டிக்கும் இடையில் பிரச்சனை நடைபெற்று அது ஓயவே நாள்கள் ஆகியது. இந்நிலையில் மீண்டும் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகிறது. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்க்க பாலாவிடம் அறிவில்லையா என சனம் ஷெட்டி கேட்கிறார். அது போல நீ … Read more

மச்சோ…. என்னாச்சோ, பாலாவுடன் பாத்ரூமில் ஷிவானி – இணையத்தை கலக்கும் ப்ரோமோ!

பாலாவுடன் ஷிவானி ஒரு நிகழ்ச்சிக்காக பாத்ரூமில் வைத்து நடனம் பழகுகிறார். பிக் பாஸ் வீட்டில் நாள்தோறும் ஏதேனும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அது போல தற்பொழுதும் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் ஷிவானிக்கு ஜோடியாக பாலாஜியை கொடுத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக பாலாஜி ஷிவானியுடன் பாத்ரூமில் வைத்து நடனம் பழகுகிறார். அதன் பின் நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக ஆடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் … Read more