தாய்மையை அடைந்த எமி தனது குழந்தைக்கு உணவு ஊட்டும் புகைப்படம்!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை எமிஜாக்சனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே வெளியிட்ட நிலையில், தற்போது இவர் தனது குழந்தைக்கு … Read more

அட இப்பிடியா அவசரப்படுறது! பிறந்த குழந்தையின் புகைப்படத்தை உடனே வெளியிட்ட எமி!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பதாகவே கர்ப்பமான எமி, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட … Read more

நான்கு கால்..!மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை..!

ராஜஸ்தானை  சார்ந்த மம் ராஜு என்ற  இளம்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் உள்ளது. அதில் ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் மற்றொரு குழந்தையான பெண் குழந்தைக்கு  நான்கு கால்கள் மற்றும் மூன்று கைகள் உள்ள நிலையில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உள்ள உபரி கைகளையும் , கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். மேலும் குழந்தைக்கு மூச்சு … Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான எமிக்கு குழந்தை பிறந்தது!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த நிலையில், தான் குழந்தை பெற்ற பின்பு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இதனையடுத்து இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தனக்கு ஆண் குழந்தை … Read more

ஜீரோ பட நடிகைக்கு பெண்குழந்தை!

நடிகை ஷிவதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் தனது நீண்ட நாள் காதலரான முரளிகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ஷிவ்தாவுக்கு கடந்த ஜூலை 20-ந் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, நீண்டநாள் களைத்து தனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதை, தனது இன்ஸ்டா பக்கத்தில் … Read more

அட இப்பவே குழந்தைக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறாங்களா? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தன் குழந்தையிடம் பாடல் பாடி விளையாடும் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த … Read more

ஜெயம் ரவியின் ‘ஜன-கன-மன’ பட புதிய அப்டேட்! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாரா?!

கோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு அடுத்ததாக தனது 26வது படத்தினில் அஹமது இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஹமது இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படத்திற்கு ஜன-கன-மன என தலைப்பிடப்பட்டுள்ளதாம். இப்படம் இந்தியில் வெளியான பேபி எனும் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்கும் முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமானிடம் இசையமைக்க கேட்டுள்ளார். அது சில … Read more

அடேங்கப்பா இப்பவே இப்பிடியா? இசைக்கு நடனமாடும் சமீராவின் குழந்தை! வைரலாகும் வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சமீராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு குழந்தை பிறந்தது. அதனை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இவரது குழந்தை கிட்டாரின் இசைக்கு ஏற்றவாறு கைகளை கால்களை அசைப்பது போல உள்ள வீடியோ ஒன்றை … Read more

தனது குழந்தையின் புகைப்படத்தையும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சுஜா வருணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது குழந்தை, கணவர் மற்றும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு பிரசவம் … Read more

நாடாளுமன்றத்தில் குழந்தை மற்றும் பால் பாட்டிலுடன் நியூசிலாந்து சபாநாயகர்! குவியும் பாராட்டுக்கள்!

ட்ரவோர்ட் மல்லார்ட் அவர்கள் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு குழந்தைகளை கொண்டுவர அனுமதியளித்தார். மேலும், அவர்களை பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். இதனையடுத்து, நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதம் நடந்துக்க கொண்டிருந்தபோது, எம்.பி ஒருவர் தனது குழந்தையை வைத்துள்ளார். அவர் இந்த விவாதத்தில் அந்த எம்.பி பங்கேற்க முயன்றார். அப்போது சாபாநாயகர் அவரின் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். இதனையடுத்து, அந்த குழந்தையை … Read more