பிக்பாஸ் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது! வித்தியாசமான முறையில் ட்வீட் செய்த கணவர்!

நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்  படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சுஜா வருணி, சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சிவா … Read more

தனது ஒருமாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சமீராரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, குழந்தை மாதம் ஆகியுள்ள நிலையில், இவர் தனது குலாண்டகியில் புகைப்படத்தய் தனது  … Read more

விமான கழிப்பறையில் குழந்தை பெற்ற பெண்மணி!

டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.  

விமானத்தில் சிகிக்சைக்காக சென்ற 6 மாத குழந்தை நடுவானில் உயிரிழந்தது !

பீகார் மாநிலத்தை சார்ந்த 6மாத குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு இருந்தது.அதனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிக்சை பெறுவதற்காக விமானத்தில் அழைத்து சென்று உள்ளனர். அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது குழந்தையின் உடல் நிலை மிக மோசமானது.பின்னர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் அவசரம் அவசரமாக தரை இறங்கப்பட்டது. விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு உடனடியாக குழந்தையை பரிசோதனை செய்தனர். சோதனையில் குழந்தை  ஏற்கனேவே … Read more

நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துளளார். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது குழந்தையின் பாதத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரது குழந்தையின் பாதம் அவரது மாமாவை போல உள்ளதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,     … Read more

அடடா இந்த நடிகைக்கு குழந்தை பிறந்துட்டா? இல்லையா? டவுட்டா இருக்கே!

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவருக்கு குழந்தை பிறந்தவுடன் தனது குழந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவர் குழந்தை பிறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது வயிறு பெரிதாகவே உள்ளது. இதோ அந்த புகைப்படம், … Read more

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் தனது கலக்கலான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது குழந்தையின் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzZ9K0hnmB-/?utm_source=ig_web_copy_link

குழந்தை மனதை கொள்ளை கொண்ட தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விஜயின் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், தளபதி விஜயின் புகைப்படத்தை ஒரு குழந்தை முத்தமிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #ThalapathyVijay’s Super Cute little Fan #BIGIL pic.twitter.com/NMusewsO8q — Deepak Vasan (@iam_dpk3) June 23, 2019  

பூண்டை பாலுடன் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா….?

பூண்டில் உள்ள நன்மைகள். உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு கலந்த பால். நமது அன்றாட வாழ்வில் நமது சமையலில் வெள்ளை பூண்டு ஒரு முக்கிய இடத்தையோ பிடிக்கிறது. வெள்ளைப்பூடு நமது உடலுக்கு மட்டுமளளது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பூண்டு மற்றும் பால் பூண்டு சேர்ந்த பாலை குடிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு நம்மை … Read more

அப்பாவாகிய சீமான்…அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது…!!

சீமான் கடந்த கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 அண்டுகள் ஆனபின் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியருக்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து , பிறந்த தன்னுடைய குழந்தையை சீமான் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.