ஏ.டி.எம்_களில் குறைந்த பணம்…முடிவை திரும்பப்பெற வேண்டும்…வங்கித் தொழிற்சங்கம் வலியுறுத்தல்…!!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பணத் தேவை மிகுந்த தருணத் தில் ஏ.டி.எம். மூலம் எடுக்கும் பணத்தின் அளவை 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயா கக் குறைத்து இந்திய ஸ்டேட் வங்கி வெளியிட்டிருக்கும் அறி விப்பு தவறான நேரத்தில் எடுக் கப்பட்ட மிகத் தவறான முடி வாகும் என இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) தலைவர் எஸ்.பி. இராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஏ.டி.எம்.களில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கத் இத்த … Read more

"ரூ 35,00,000 கொள்ளை"கேமிராவில் ஸ்ப்ரேயை அடித்த கொள்ளையர்கள்..!!

கேரளாவில் இன்று அதிகாலை இரண்டு ஏடிஎம்களிலிருந்து கொள்ளையர்கள் ரூ. 35லட்சத்தை திருடிவிட்டதாக போலீசார் கூறினர். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், இரும்பணம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதல் திருட்டு நடந்துள்ளது. இது ஒரே கும்பலின் கை வரிசையாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏடிஎம்-ஐ உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்தி ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். இரண்டாவது கொள்ளை சம்பவம், திரிச்சூர் மாவட்டம் கொரட்டியில் உள்ள தனியார் வங்கியில் அதே முறையை பயன்படுத்தி திருடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை பார்த்த … Read more

"ரூபாய் 40,000 ரூபாய் 20,000_ஆக குறைகிறது" புதிய விதி அமுல் வங்கி வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

SBI வங்கியின்  ATM சேவையில் புதிய மாற்றங்களை வங்கி நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இது வங்கி வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி சேவையில் தற்போது ஏராளமான மாற்றங்களை வங்கி நிர்வாகம் கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்திய சில காலங்களாக வங்கியில் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் ATM வழியாக பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதில் எஸ்பிஐ வங்கியில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 20,000 ரூபாயை … Read more

திருநெல்வேலியில் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் கைது

நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகா அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் தனியார் வங்கியின் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளர் தங்கபழம் என்பவரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.மேலும் அவர் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.