வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்கி உதவிய இசை மேதைகள்.!

கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக வழங்கிதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது . அதில் முக்கியமாக இசை கலைஞர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மூலம் 100 … Read more

மீண்டும் இணையுமா பிகில் கூட்டணி.?

இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. … Read more

“இந்தியா + அமெரிக்கா”-இரு நாட்டு தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரபலம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்து அளித்தார்.இந்த விருந்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் செப் விகாஸ் கன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். INDIA + AMERICA pic.twitter.com/eOLwvGORHc — Vikas Khanna (@TheVikasKhanna) February 25, 2020 ரகுமான் மற்றும் விகாஸ் இருவரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்கள். இந்நிலையில் விகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா + … Read more

ரகுமான் இசையில் முதன்முறையாக விஜய் பாடிய பாடல் வெளியானது!வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரகுமான் படித்த சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தான் நேற்று படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.இதனையடுத்து ரகுமான் … Read more

மணிரத்னம் பட ட்ரெய்லரா இது! செக்கசிவந்த வானம் ஆக்ஷன் மாஸ்!!

மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக  படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), … Read more

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய … Read more