பிரதமராக இருந்தபோது நேருவுக்கும் திராவிடம் தேவைப்பட்டது – ஆ.ராசா

பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை. ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக … Read more

ஆ.ராசா என்ன பெரிய ஆளா? ஒரு சாதாரண ஆளு! – முதல்வர் பழனிசாமி

ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம்.   2 ஜி ஊழலை கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக கட்சியை இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு … Read more

#BreakingNews : திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில்  தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன்  மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில்  திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் … Read more