தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டத்தில் வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 4_ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே  தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறந்து தென் மாவட்ட  மக்களால் கடவுளாக வணங்கப்பட்டவர் ஐயா வைகுண்டர் இந்நிலையில் ஐயா வைகுண்டரின் பிறந்த நாள் வருகின்ற 4_ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதில் தென் மாவட்ட பகுதி மக்கள் வைகுண்டரை வணங்கி அவருக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். … Read more

குடியுரிமை மசோதா எங்களுக்கு பொருந்தாது… நாகலாந்து முதல்வர் அறிவிப்பு…!!

குடியுரிமை மசோதா திருத்த சட்டம் நாகாலாந்து மாநிலத்துக்கு பொருந்தாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள்,  ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்று குடியுரிமை மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்நிலையில் முஸ்லீம் மக்களுக்கு  இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படாது என்று  இந்த புதிய மசோதாவில் சட்டா விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு காட்சிகள் எதிர்த்து வந்தன.குறிப்பாக இதற்கு பா.ஜ.க … Read more