29 C
Chennai
Tuesday, April 13, 2021

DistrictCollector

- Advertisement -

#BREAKING: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை.!

தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை...

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு.!

காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது. இதையத்தொடர்ந்து மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம்...

தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைபணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பொட்டை குளத்தின் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்...

தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

ஒவ்வொரு ஆண்டும் தென்மாவட்டத்தில் வைகுண்டரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 4_ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே  தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு...

” ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லவில்லை ” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி…!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி...
- Advertisement -

Must Read

- Advertisement -