ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை. … Read more

‘நிதியும் இல்லை’ ‘டெண்டரும் இல்லை’ “தமிழகத்துக்கு எய்ம்ஸ் சந்தேகம்” மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும்  ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை.அது மட்டுமில்லாமல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 … Read more

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்…!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அறிவிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அந்த நோட்டிஸிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மத்தய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.