இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் …!

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரேபலி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தான் அதிதி சிங். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பல முறை கட்சிக்குள்ளேயே இவருக்கு கருத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களையும் அடிக்கடி விமர்சித்துள்ளார். காங்கிரசில் இருந்த போதும் பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வந்த … Read more

20 வயது பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். … Read more

பஞ்சாப் எம்எல்ஏவை திருமணம் செய்யும் எம்எல்ஏ அதிதி சிங்..!

அதிதி சிங் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பிரியகாந்திக்கு நெருக்கமான அதிதி சிங் பல சர்சைகள் மூலம் பிரபலம் ஆனார். கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு நடத்திய சட்டப்பேரவை கூட்டத்தில் அதிதி சிங் கலந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் அதிதி சிங்-க்கும் பஞ்சாப் எம்எல்ஏ அங்கத் சைனிக்கிற்கும் வருகின்ற 21-ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற … Read more