விஜய் பட இயக்குநருக்கு கொரோனா.! உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.!

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் … Read more

தல-61 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா .? மீண்டும் இணையும் மாஸ்ஸான காம்போ.!

தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா பட இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் … Read more

தலயின் ஒப்பனிங் பார்த்து அசந்துட்டேன்.! பிரபல நடிகை வெளிப்படை பேச்சு.!

அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஒப்பனிங் போலவே தலயின் சிட்டிசன் படத்திற்கு கிடைத்தை பார்த்து அசந்து விட்டதாக நக்மா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த … Read more

தல அஜித்தின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா .! பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தல அஜித்  அவர்கள் ஷாலினியை மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக பிரபல நடிகரான பைல்வான் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் 1999ல் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் … Read more

தல-60 படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட செய்தி.!

தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக … Read more

திரைத்துறையை தாண்டி அஜித் குமாரின் பயணம்

நடிகர் அஜித்குமார்  சினிமாவில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்துவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் .இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர். நடிப்பை தவிர்த்து பைக் ரேசிங்,கார் மற்றும் விமான வடிவமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார். கார் … Read more

ஒரு பக்கம் விஜய்தனுஷ், மறு பக்கம் சூர்யாஅஜித் twitter-இல் மாஸ் காட்டி வரும் ரசிகர்கள்..!!

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது. எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ  ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது. … Read more

அஜித்தின் விசுவாசம் படத்தை பார்த்து கண்கலங்கினேன்! தல அஜித்தை பாராட்டிய தளபதியின் தந்தை!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகி வரும் அனைத்தும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இந்த படம் பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து தளபதி விஜயின் தந்தை அவர்கள் கூறுகையில், அனைவருமே நடிகர் அஜித் போல, சமூக … Read more

டுவீட்டரில் மோதிக் கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் ! இந்திய அளவில் ட்ரெண்டிங் !

சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின்  ரசிகர்கள் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவது வழக்கம். இன்று அதே போல் இருவரது ரசிகர்களின் சார்பில் பதிவிடும் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சார்பில் வண்டுமுருகன் அஜித் #Vandumurugan Ajith என்ற ஹேஸ்டேக் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் சார்பில் கைப்புள்ள விஜய் #Kaippulla Vijay ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. இரு பெரும் நடிகர்களின் ரசிகர்களும் … Read more

நடிகர் அஜித் குமார் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

தல அஜித் “விஸ்வாசம்” படவெற்றியை அடுத்து தற்போது ஹிந்தி ரிமேக் படமான “நேர் கொண்ட பார்வை”படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் அஜித்மகனின் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. தல அஜித் “விஸ்வாசம்” படவெற்றியை அடுத்து தற்போது ரிமேக் படமான “நேர் கொண்ட பார்வை”படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இயக்குகிறார். மேலும் இந்த … Read more