துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் – விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.!

Citizen - Shahjahan

சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, மின்னலே உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. READ MORE – வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.! இந்நிலையில், 2001ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஜித்தின் சிட்டிசன், விஜய்யின் ஷாஜஹான் ஆகிய திரைப்படங்கள் ரீ … Read more

வாழ்க குடிமக்கள்! ஊரடங்கு அச்சத்தால் நேற்றே 250 கோடிக்கு விற்பனையாகியுள்ள மது – ராமதாஸ்!

நேற்றே 250 கோடிக்கு மது விற்பனை தமிழகத்தில் நடந்துள்ளதால் வாழ்க குடி மக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டு பல கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலுள்ள பெண்கள் எப்படி ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான பொருள்களை சனிக்கிழமை இரவே வாங்கி … Read more

தலயின் ஒப்பனிங் பார்த்து அசந்துட்டேன்.! பிரபல நடிகை வெளிப்படை பேச்சு.!

அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஒப்பனிங் போலவே தலயின் சிட்டிசன் படத்திற்கு கிடைத்தை பார்த்து அசந்து விட்டதாக நக்மா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த … Read more