உலகநாயகன் வெளியிட்ட ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட மோஷன் போஸ்டர் இதோ!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும், ஹிந்தியில் சல்மான்கானும், தெலுங்கில் மகேசுபாபு, மலையாளத்தில் மோகன் லாலும் இப்பட மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுதான் நான் நடித்த மிக மோசமான கேரக்டர்! – நயன்தாரா கூறிய ஷாக்கிங் பதில்!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் 2005இல் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இவர் நடிப்பில் கடைசியாக தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது. அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் நயன் குறிப்பிடுகையில், தன் திரைப்பயணத்தில், மிகவும் மோசமான கேரக்டர் என்றால் அது … Read more

சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான சூர்யா! சூரரை போற்று புதிய அப்டேட்!

இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார். இப்படத்தை முதலில் டிசம்பர் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் , படம் முடிய தாமதம் ஆவதால்  தற்போது இப்படம் ஜனவரி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 2020 பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் சூப்பர் … Read more

தர்பார் ரஜினி-ஆதித்யா அருணாச்சலம்..! ஆச்சர்யமூட்டும் பெயர் ரகசியம்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து “சர்க்கார்” திரைப்படத்தை   இயக்கினார்.இப்படம்  வசூல் ரீதியாகவும்  ரசிகர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக ஆர் முருகதாஸ் நடிகர் ரஜினியை வைத்து “தர்பார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினி “ஆதித்யா அருணாச்சலம் “என்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார். … Read more

உலகநாயகன் பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு தர்பார் சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரானது பின்னணி இசையுடன் … Read more

தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் திரைவிருந்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. ரஜினிகாந்தும் அண்மையில் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு உற்சாகமாக திரும்பினார். படம் நன்றாக வந்துள்ளதாக பேட்டியும் கொடுத்தார். தற்போது வந்த தகவலின் படி, தீபாவளிக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, தர்பார் படத்தின் டீசரை வெளியிடலாம் என அதற்க்கான வேலையில் இயக்குனர் … Read more

தர்பார் ரஜினியுடன் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் லதா ரஜினிகாந்த்! வைரல் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் மும்பையில் நடைபெறுவது போல் இருப்பதால், தற்போது படக்குழு மும்பையில் தீவிரமாக இப்படத்தை படமாக்கி வருகிறது.  நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் வேளையில், ரஜினிகாந்தின் … Read more

‘போலீஸ்னா பயம் வரணும்’! சாமானியர்களை மிரட்டும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ டீசர் இதோ!

டிவி தொகுப்பாளரும், நடிகருமான சுரேஷ் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன், இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்கி உள்ளார். பிரவீனா கதாநாயகியாக நடிக்கிறார். மைம் கோபி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.   இந்த படத்தினை லிப்ரா பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ஒரு தம்பதியினர். அவர்களுக்கு காவல்துறை அதிகாரியினால் ஏற்படும் விளைவுகள் என காட்டப்பட்டுள்ளது. இதன் வசனங்கள் வெகுவாக கவர்கிறது. … Read more

தர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்! மாஃபியா அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகினார். இதில் மாஃபியா படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரை நாளை மாலை தர்பார் இயக்குனர் முருகதாஸ் வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.  இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளார், என்ற தகவல் வெளியானது. சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து இந்த வருடத்திற்குள் படத்தை முடித்துவிட்டு பிப்ரவரி மாதம் ரஜினி படத்தில் இணைவார் என … Read more