2D போட்டோ(2D Photo) வை 3D போட்டோ(3D Photo)வாக மாற்றலாம்.!அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் அசத்தல்.!

அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், 2D போட்டோவை(2D Photo) 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அதன் பயன்பாடு ஒன்றை  உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆர் ஃப்லெய்ஷெர் மற்றும் ஷிரின் அன்லென் ஆகிய இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் 2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் Volume.gl என்ற … Read more