விவேகானந்தரின் பொன்மொழிகள்

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியாத்தை கைவிடாதே நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் எதையும் வெல் – விவேகானந்தர்  

விவேகானந்தரின் பொன்மொழிகள்

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான் – விவேகானந்தர் 

புத்தரின் போதனை :பொன்மொழிகள்

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்;                                        உன்னிடத்தில் நிலைப்பதும் இல்லை;                                                  உன்னை புரிந்து கொண்ட எதுவும்;    … Read more

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

உறவுகள் உன்னோடு இருக்கும் போது ; கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது . என்று மகிழ்ச்சியாக இரு; தன்னந்தனியாக இருக்கும் போது; கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள். – சாய் 

பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள்

” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ; “உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. – விவேகானந்தர்

கோழை : விவேகானந்தரின் பொன்மொழிகள்

கோழையும் மூட்டாளுமே “இது என் விதி”  என்பான் ஆற்றல் மிக்கவனோ “என் விதியை” நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர் 

புத்தரின் போதனை :பொன்மொழிகள்

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே; பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..! – புத்தர் 

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

என்னை நம்பு உனது மகிழ்ச்சியான தருணங்களில்  உன் கூடவே நடந்து வந்தது  போல் உனது துன்பமான தருணங்களில் நான் உன்னை நடக்க விடாமல் என் தோள் மீது சுமந்து செல்கிறேன் என் அன்பு குழந்தையே – ஷீரடி சாய்  

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

“ என்னை நம்பும்  என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக நான் என் உயிரை விட்டுவேன் ஒருவரை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்துவிட்டு பிறகு அவனை காப்பாற்றாமல் இருக்க மாட்டேன் “. – சாய்