சாய்பாபாவின் பொன்மொழிகள்…”நம்பிக்கையை இழக்காதே”

சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம்   நம்பிக்கையோடு நீ உன் கடமையை செய் உனக்கான அந்த நாள் நிச்சயமாக உன்னைத்தேடி வரும் நீ என் அருள் பெற்ற குழந்தை  மறவாதே.! –சத்திய சாய்–

விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளார் அதை தவிர வேறு கடவுள் இல்லை  உயிர்களுக்கு சேவை செய்பவது அந்த உலக நாயகனுக்கே சேவை செய்தவற்கு சமம்..,  -சுவாமி விவேகானந்தர்    

சாய் ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்

எல்லா துன்பங்களும் விலகி புத்துணர்வோடு இருக்க போகிறாய். சோர்ந்து போகாதே,தைரியமாக இரு. நான் உன்னோடு கூடவே இருக்கிறேன். ஒரு நாள் உன் கஷ்டம் தீரும்  அது நாளைக்கே கூட நடக்கலாம்  என் குழந்தையே  -சாய் 

ஷீரடி சாய் : பொன்மொழிகள்

எனக்கு தெரியும் நீ யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்று நடந்ததை நினைத்து வருந்தாதே  நீ நல்ல பெயருடன் , நிம்மதியான  மகிழ்ச்சியான வாழ்க்கையை  பெறுவாய் என் அன்பு குழந்தையே  – சாய் 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.., உங்கள் பாதையில்  உறுதியாகச் செல்லுங்கள் …, உலகம் உங்கள் காலடியில் வந்து விழும்..,  கவலை வேண்டாம் இவரிடம் நம்பிக்கை வை ,அவரிடம் நம்பிக்கை வை என்றெல்லாம் சொல்வார்கள்…,  முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்  – சுவாமி விவேகானந்தர்    

விவேகானந்தரின் பொன்மொழிகள்

எவன் ஒருவன் இந்த உலகில் எதை ஒன்றை அடைய விரும்பினாலும் அவன் அடைவது நிச்சயம் அதை தடுக்க இந்த உலகத்தில் உள்ள எந்தக் சக்தியாலும் முடியாது – விவேகானந்தர்     

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

மொத்த  உலகமும் முடியாது என்று சொல்லும் போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உனக்கு கேட்கும் குரலே நம்பிக்கை -ஷிரடி சாய்   

விவேகானந்தரின் பொன்மொழிகள்

கீழ்ப்படிய தெரிந்தவனுக்கு தான் கட்டளையிடவும் தெரியும் முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள் –விவேகானந்தர்   

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

உதவிக்கு யாரும் இல்லை என் வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு என் அன்பு குழந்தையே -ஷீரடி சாய்

சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

எவர மனதில் மரணத்தை கண்டு பயம் இல்லையோ எவர கடமையை நிறைவேற்றுவதற்காக ஆத்ம சமர்ப்பணம் செய்கின்றனரோ அவர்களிடம் வீரமும் ,திறமையும் இயற்கையாகவே இருக்கும். -பகவான் கிருஷ்ணர்