விவேகானந்தரின் பழமொழிகள்: ‘யார் உயர்ந்தவன்’

தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம்  யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக உயர்ந்தவன். – சுவாமி விவேகானந்தர்–

பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள்

” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ; “உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. – விவேகானந்தர்

கோழை : விவேகானந்தரின் பொன்மொழிகள்

கோழையும் மூட்டாளுமே “இது என் விதி”  என்பான் ஆற்றல் மிக்கவனோ “என் விதியை” நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர் 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன் ; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன்; – விவேகானந்தர்   –  

உரமூட்டும் :விவேகானந்தரின் பொன்மொழிகள்..!

சுமைகளை கண்டு துவண்டு விடாதீர்கள்; இந்த உலகத்தை சுமக்கும் பூமியே; உன் காலடியில் தான்..! – விவேகானந்தர்   

ஊமையாய் இரு: விவேகானந்தரின் பொன்மொழிகள்

  உன்னை தாழ்த்தி பேசும் போது உமையாய் இரு ; உன்னை உயர்த்தி பேசம் பொது செவிடனாய் இரு; வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம். – விவேகானந்தர்

நம்பிக்கை : விவேகானந்தரின் பொன்மொழிகள்

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை; எனில் கடவுளே நேரில் வந்தும் பயனில்லை..! – விவேகானந்தர்

கோழையாக இருக்காதீர் : சுவாமிவிவேகனந்தரின் அமுத மொழிகள்

பலமே வாழ்வு ,பலமின்மையே  மரணம்.பலமே இன்பம்;நிலையான அழிவற்ற வாழ்வு.பலமின்மையே ஓயாத் வறுத்தமும் துயரமும்.குழந்தை பருவம் முதலே ஆக்கமும், பலமும், நன்மையையும் தரும் எண்ணம் உங்கள் மஊளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒருமுறையே ஆதலால் கோழையாக இருக்காதீர்கள் –விவேகானந்தர்.,