தெலுங்கானா மாநில சட்டபேரவையில் ஆளுநர் தமிழிசை திருக்குறளை கூறி தனது முதல் கூட்டத்தில் அசத்தல்…

தமிழக முன்னால் பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான திருமதி.  தமிழிசை சவுந்திரராஜன்,அவர்கள்  ஆளுநராக  பொறுப்பேற்ற பிறகு, அந்த மாநில சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.சட்டசபை கூட்டத்தில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் துவங்கிய கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , ஆங்கிலத்தில் உரையாற்றினார். தனது உரையை முடிக்கும் முன், ”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்ற திருக்குறளை … Read more

கர்நாடகா பெயில் அடுத்து தெலுங்கான பாஸ் ஆகுமா ..!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் கூட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இனி, அந்தக் கட்சி தனது கவனத்தை தெலங்கானா பக்கம் திருப்ப உள்ளது. இதற்காக தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகக் கர்நாடக தென்மாநிலங்களில் நுழைவு வாயில் என்று கூறி அமித் ஷா … Read more

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை !

  ஐதராபாத்: தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தெலுங்கானா – சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது பாதாத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து  மாவோயிஸ்ட்கள் பதுங்குமிடங்களை குறிவைத்து இரு மாநில போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார்.  புதன் இரவு … Read more