#BREAKING : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் ஓபிஎஸ்..!

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் … Read more

சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட குஷ்பூ மற்றும் பொன்ராதாகிருஷ்ணன்..!

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  பிரதமர் நரேந்திரமோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியை கண்டித்து, பட்டினம்பாக்கத்தில் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல அனுமதிக்கக் கோரி பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் … Read more

பரபரப்பு…அதிமுக அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் தர்ணா!

சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக … Read more