குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

kushboo

Kushboo சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசுவதும் அவர்களுடைய சீக்ரெட் விஷயங்கள் என்று அவர் பேசுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது குஷ்பூ, பிரபு, கார்த்தி ஆகியோரை பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.  இது குறித்து பேட்டியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் ” நடிகர் பிரபு ஆரம்ப காலத்தில் குஷ்பூவுடன் பல படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை காதலித்து கொண்டு இருந்தார். read more- மிரட்டும் … Read more

அடக்கி வாசிங்க குஷ்பூ.. ‘பிச்சை’ சர்ச்சைக்கு பரபரப்பு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் அமைச்சர்.!

Khushbu

Kushbu : பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என தமிழக அரசு மாதந்தோறும் குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி … Read more

1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…

Khushbu

Khushbu : நேற்று சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியபோது ஒரு சர்ச்சை கருத்தை குறிப்பிட்டார். Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!  அதாவது, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு … Read more

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! 

NCW Member Khushbu

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான்  ஒரு  தனியார் செய்தி நேர்காணலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். அப்போது ஒரு பதிவில் என்னால் சேரி மொழியில் பேச முடியாது என குறிப்பிட்டு இருந்தார். குஷ்பூ கூறிய இந்த வார்த்தைகள் தமிழகத்தில் பேசு பொருளாக மாறியது. … Read more

எனக்கு தமிழ் தெரியாது.! சேரி என்றால் என்ன அர்த்தம்.? குஷ்பூ கேள்வி.!

NCW Member Khushbu

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக … Read more

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பவள் – குஷ்பூ விளக்கம்

kushpoo

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து  பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வந்தது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை நேரில் ஆஜராகுமாரும் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சச்சையான பேச்சு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை குஷ்பு ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் திமுக தொண்டர்கள் இப்படியான மோசமான … Read more

#Breaking : சற்றுமுன் நிகழ்ந்த சோகம்.! குஷ்பூ அண்ணன் திடீர் மரணம்.!

80, மற்றும் 90 களில், முன்னணி நடிகையாக கலக்கிய நடிகை குஷ்பூ இப்போதும்  தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால், தனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும், கடந்த 4 நாட்களாகவே அவர் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும்  தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” … Read more

உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்…பிரார்த்தனை செய்யுங்கள்..குஷ்பூ உருக்கம்.!

நடிகை குஷ்பூ தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். இதற்கிடையில், தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உருக்கமான பதிவு ஒன்றை குஷ்பூ  தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

பணம் வந்தால் போதும் என திமுகவினர் உள்ளனர்.! மக்களை பற்றி கவலையில்லை.! குஷ்பூ கடும் விமர்சனம்.!

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை … Read more

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் – குஷ்பூ

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி.  நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள். பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை … Read more