கேரளாவில் மனிதாபிமான புரட்சி.. ஒரு உயிரை காப்பற்ற கைகோர்த்த மலையாள தோழர்கள்!

Save Abdul Rahim

KERALA: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை 34 கோடி ரூபாய் கிரவுட் ஃபண்ட் திரட்டி மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு  வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது ரஹீமுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அந்த வீட்டில் உள்ள 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியையும் ரஹீம் … Read more

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை விதித்த சவுதி அரேபியா….!

சாம் ரயாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இயக்குனர் சாம் அவர்கள் டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர் மேன் எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இந்த … Read more

முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை தண்டனை!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் மனைவி தன்னை வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக திட்டியதாக வழக்கு தொடுத்துள்ளார்.அவரின் மனைவியும் அவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அவரின் முன்னாள் மனைவி அவரை கடுமையாக திட்டிவந்துள்ளார். அந்த பெண் அவரை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள் அவரை தூங்கவிடாமல் செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தொடர்ந்து … Read more

சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்! அப்பாவி பொதுமக்கள் 2 பேர் பலி..!

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில … Read more

பழங்கள் இறக்குமதி செய்ய கேரளாவுக்கு தடை ! சவுதி அரேபியா அதிரடி..!

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. எனவே வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் வவ்வாலின் ரத்தம், எச்சம் மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் … Read more