சைரன் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

siren movie jayam ravi

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியான சைரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியா இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்திசுரேஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசையை சாம்.சி.எஸ் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் … Read more

1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Siren Day 1 box office

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.  சைரன்  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 1000 திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் … Read more

பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!

siren movie review

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசையமைத்து கொடுத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!

jayam ravi dance

நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர்  ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை … Read more

தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கும் அனுபமா! சைரன் படத்தில் நடித்த முக்கிய காரணம்?

Anupama Parameswaran siren

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா. இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பல வெற்றி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பிறகு பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை சமீபகாலமாக மலையாளத்திலும் அனுபமாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் எந்த படங்கள் கிடைத்தாலும் … Read more

தவறாக நடக்க முயன்ற நபர்! கன்னத்தில் பளார் என விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh angry

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்த சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர்கள் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டிகளில் கலந்து கொண்டு படம் பற்றி … Read more

கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

keerthi suresh

ஜெயம் ரவி தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே … Read more

ஹிந்தி தெரியாது போயா… அனல் பறக்கும் டீசர்! அதகளம் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.!

RaghuthathaTeaser

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.  … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பெண் யார் தெரியுமா?

Keerthy Suresh childhood photo

சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களுடைய சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். சிறிய வயதில் பட்டு சட்டை அணிந்துகொண்டு கியூட்டாக சிரிக்கும் அவருடைய அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை பார்த்த … Read more

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கணும்! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவிய வில்லை என்றாலும் கூட சொல்லும் அளவிற்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களை உற்சாகபடுத்துவதற்காக வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் கீர்த்தி சுரேஷ் வெப்தொடர்களிலும்மே நடிக்க ஆரம்பித்து விட்டார்.  ரசிகர்களை மகிழ்விக்க இப்படி வித்தியாச … Read more