கொஞ்சம் கூட கவலை இல்லை போல! இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ishan kishan

ஐபிஎல் 2024 : இஷான் கிஷன் செஞ்ச காரியத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி அந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணியின் பார்ம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்போடு பயிற்சி எடுத்து வருகிறது. கடைசியாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. … Read more

இந்த முறை விடுங்க..அடுத்த வாட்டி பாருங்க..இஷான் கிஷனுக்கு ஆதரவாக இறங்கிய பொல்லார்ட்!

Kieron Pollard about ishan kishan

Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் … Read more

BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!

BCCI : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு வருடம்தோறும் ஊதியம் ஒப்பந்தம் பட்டியலை மாற்றியமைப்பது வழக்கமாகும். அதே வேளையில், அந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..! ரஞ்சி … Read more

இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!

இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்சமானான இஷான் கிஷன் தற்போது தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். அதே வேலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான பிசிசிஐ-யின் அழைப்பை அவர் மறுத்துள்ளார். பின் ரஞ்சி தொடரின் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடனும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருக்கிறார். முதலில் இஷான் கிஷன் புறக்கணித்தது போல, தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மானான ஷ்ரேயஸ் ஐயரும் பிசிசியின் அழைப்பை புறக்கணித்துள்ளார். ரஞ்சி கோப்பையின் மும்பை அணி … Read more

ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார். … Read more

டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகல்.. புதிய வீரரை அறிவித்த பிசிசிஐ.!

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார். தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வரும் 26 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். … Read more

இன்றைய போட்டியில் ஓய்வா ..? டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இஷான் கிஷன்..!

தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட இஷான் கிஷன்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில்  ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த தொடரில்   விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இஷான் கிஷான் விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 146 கிமீ வேகத்தில் … Read more