முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Chennai flood relief 2023 - Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் … Read more

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி

Minister Udhayanidhi stalin

நேற்று பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் … Read more

எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!

Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ .6000 , உயிர் சேதம், பொருள்சேதத்திற்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! பல்வேறு இடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட … Read more

சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Minister Udhayanidhi stalin - Supreme court of India

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்பது நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன. பெண்களே வாருங்கள் … Read more

அம்மாவுக்கு தான் அதிக சந்தோசம்.! அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா ஆடியோ மூலம் வாழ்த்து.!

நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். – அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து.  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பலரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் திரைத்துறையில் ரஜினி, கமல் உட்பட பலரும் … Read more

அன்பு அண்ணன் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.! மேயர் பிரியா வாழ்த்து.!

அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து.  சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், … Read more

முதல்வர் கோப்பைக்கு 47 கோடி.. உதவித்தொகை 6 ஆயிரம்.. அமைச்சர் உதயநிதியின் உத்தரவுகள்…

தனது முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.  தமிழக அமைச்சரவையில் இன்று நடைபெற்ற மாற்றங்களில் மிக பெரிய மாற்றமாக புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு … Read more

தம்பி உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் – ஜோதிமணி எம்.பி

புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாழ்த்து.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை , … Read more

#Breaking : தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.! அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள்… 

இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.   இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிய அமைச்சராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். அதே போல தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி … Read more