பாஜக வெற்றி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்..!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.  இதில், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது.  ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இன்று மாலை ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அவரது இல்லத்தில் … Read more

ராஜஸ்தானில் இழுபறி.. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி.!

Rahul gandhi - Ashok Gehlot - PM Modi

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில  சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா ஆகிய தொகுதிகளின் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில்,  தெலுங்கானா , சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. … Read more

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

Rajastan CM Ashok Gehlot - Union Minister Amit shah

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இம்மாதம் 5 மாநில தேர்தல் நடைபெபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாளை மறுநாள் (நவம்பர் 25)இல் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற உள்ளது. அதனால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு வருகிண்றனர். இந்த ‘பாரத மாதா’ யார்? நாட்டின் செல்வம் … Read more

பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!

PM Modi - Rajasthan CM Ashok Gehlot

வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் … Read more

புதிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் கெலாட்.? ராஜஸ்தான் அடுத்த முதல்வர் யார்.?! வெளியான ரிப்போர்ட்….

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.  இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்  போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் … Read more

#BREAKING: ராஜஸ்தான் முதல்வர் கொரோனாவால் பாதிப்பு..!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில் கூறியதாவது, இன்று மாலை எனக்கு நானே கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் பாசிட்டிவ் வந்துள்ளது.எனது அறிகுறிகள் லேசானவை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இன்று என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். This evening I got … Read more