#Breaking:தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!

அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமானில் முன்னதாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து … Read more

#Breaking:நவ.13 புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!

நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,அதன்பிறகு இது வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும்  வானிலை … Read more

அலர்ட்..!வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!

தமிழகம்:தென்கிழக்கு வங்க கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில்,தென்மேற்கு … Read more

எச்சரிக்கை..!தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகம்:காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக … Read more

மக்களே எச்சரிக்கை..! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…!- இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28-ஆம் தேதி  நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில்,  அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் கடலோரப்பகுதி, உள்மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு … Read more

ஜூன் 5 வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் உத்தரவு!

வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஜூன் 5 ம் தேதி வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட மாநிலங்களான உத்திர பிரதேசம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டத்தீஷ்கர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இந்நிலையில்,ஜூன் 2 ம் தேதிக்கு பின் அனல் வெப்பக்காற்று அதிகமாகி புழுதிப்புயல்  வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ரெட் அலார்ட் … Read more

மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்..!

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு தெலங்கானா, கோவா, சத்தீஸ்கர், உ.பி. ஹரியானாவில் கனமழைக்கு வாய்ப்பு ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, நாகாலாந்து, மணிப்பூர், கர்நாடகா, கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்