நெல்லை மற்றும் குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் ..! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

நெல்லை மற்றும் குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவில்,நெல்லை மற்றும் குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அதேபோல்  மாவட்ட கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.