தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என்றால், அது அஜித், விஜய் தான். இவர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம்.

இதனையடுத்து, செங்கல்பட்டு ஏரியா தான் தமிழகத்திலேயே அதிகம் வசூல் வரும் இடம். இந்த ஏரியாவில் பாகுபலி-2  ரூ.18 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளதாம்.

விஜய்க்கு மெர்சல் படத்தில் ரூ 13 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம். அஜித்துக்கு வேதாளம் படத்தில் ரூ.10 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம். இதுதான் இவர்களது அதிக ஷேட் ஆகும்.

TAMILCINEBAR.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here