செங்கல்பட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் 416ஆக உயுர்வு !

செங்கல்பட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் 416ஆக உயுர்வு. தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 … Read more

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64ஆக உயர்வு….!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64ஆக உயர்வு….! தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதால் அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  தமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று 42 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை … Read more

‘ஆன்லைன் மது விற்பனை’ கோரிய மனு தள்ளுபடி ! மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம் !

ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம்.  ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை … Read more

ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் ! – பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் அறிவித்துள்ளார்.  ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இந்நிலையில், ஒருவேளை ஐ.பி.எல் 2020 தொடர் ரத்தானால் 3994.64 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ … Read more

இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள் !

இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள்.  உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து உலகளவில் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 32,692 பேர் உயரிழந்துள்ளனர்.  இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் அறிவித்துள்ளனர். அதாவது, அடிக்கடி கை கழுவ வேண்டும், துணிகளை துவைத்து உபயோகிக்க வேண்டும், வீடுகளில் … Read more

CORONA UPDATE :- உலகளவில் இந்தியா 12வது இடம் !

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.  உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 4,355,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1, 610,511 பேர் குணமடைந்துள்ள நிலையில் 293,092 பேர் உயிரிழந்துள்ளனர் என்று worldometer இணையத்தில் வெளியிட்டுள்ளது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் 2,69,520, ரஷ்யா 242,520, இங்கிலாந்து 226,463,  இத்தாலியில் 221,216 பேர் கொரோனா வைரஸால் … Read more

கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர் !

கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர்.  பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நேற்று தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இவர் இந்த சந்தோஷமாக தகவலை தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷாகிப் தனது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அப்போது  ‘இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது என் மனைவியின் பக்கத்திலேயே என்னால் இருக்க முடிந்தது’ என்றார் ஷாகிப் அல் ஹாசன்.   

தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் !

தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் ! தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் மட்டும் எந்தொரு கொரோனா … Read more

கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !

கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களாக … Read more

Corona virus : தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !

தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. நேற்று கோவை, தர்மபுரி, … Read more