தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் !

தமிழகத்தில் பச்சை மண்டலமாக திகழும் 3 மாவட்டங்கள் ! தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் மட்டும் எந்தொரு கொரோனா … Read more

மதுக்கடைகள் திறக்கலாம்.! மத்திய அரசு அறிவிப்பு .!

இந்தியாவிலும் கொரோனா பரவல் இதுவரை  கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என  மூன்றாக பிரித்து அதற்கேற்ப நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், பச்சை மண்டல பகுதிகளில் எவை எல்லாம் இயங்க அனுமதி என மத்திய அரசு அதற்கேற்ப நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% … Read more

தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்!

தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம். பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று … Read more