3 முறை தோல்வி…4வது முறையாவது வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

உலகக்கோப்பை தொடரானது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் நடைபெறும். இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 3 (1979, 1987, 1992) முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 3 முறையும் தோல்வியை மட்டும் பெற்றுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி சேசிங் செய்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,  இங்கிலாந்து அணி இன்று 4 முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறது.இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ஆட்டநாயகன் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் !

நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிக்கொண்டு ஆட்டநாயகன் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது நடைப்பெற்றுக் கொண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் பட்டம் வெல்லப்போவது யார் ?என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்: 1975 – … Read more