அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது – சசிகலா அதிரடி

இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றபோது அவர் ஓபிஎஸ்-யை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என சசிகலா பேச்சு.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் திருமண விழாவில் பேசிய வி.கே.சசிகலா அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது. சற்று நேரத்திற்கு முன்பு ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஒருவரை ஒருவர் … Read more

Just now : ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி

காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக … Read more

#BREAKING : பொதுக்குழு முடிவு தேர்தல் ஆணையத்தில் தாக்கல்..!

பொதுக்குழு முடிவு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அதிமுக.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஈபிஎஸ் அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை … Read more

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் ட்வீட்..!

பாமக நிறுவனர் ராமதாசுக்கு நன்றி தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்  இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வரும் 17-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற ஜூலை 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற ஜூலை 17ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் … Read more

திமுக-வின் ‘பீ’ டீமாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயல்களில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார் – ஜெயக்குமார்

ஓபிஎஸ் திமுக-வின் ‘பீ’ டீமாக இருந்து கொண்டு ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என ஜெயக்குமார் பேட்டி.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 145 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த … Read more

#BREAKING : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் ஓபிஎஸ்..!

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் … Read more

இடைக்கால பொதுச்செயலாளரான ஈபிஎஸ் – டாக்.ராமதாஸ் ட்வீட்..!

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட்  செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட்  செய்துள்ளார். அந்த ட்விட்டர்  பதிவில், சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்  இடைக்கால … Read more

#BREAKING : எடப்பாடி மற்றும் கே பி முனுசாமி அதிமுகவிலிருந்து நீக்கம் – ஓபிஎஸ் அதிரடி

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை கட்சியை விட்டு நீக்குகிறேன் என ஓபிஎஸ் பேட்டி.  அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி  வந்தனர். இந்நிலையில்,கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,ஜெசிடி … Read more

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினருடன் போலீஸ் அவசர ஆலோசனை

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினருடன் போலீஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக  அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் … Read more