இன்றைய(ஜூலை 12) பெட்ரொல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து மாறாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.82காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment