வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் தர்சன்! வைரலாகும் வீடியோ!

ஈழத்து இளைஞனான தர்சன், தற்போது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், தனது பண்பான குணத்தாலும் தனக்கென தனி ரசிகர்கள்  பட்டாளத்தையே ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது இந்த வெளியேற்றம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவருக்கு சினிமாவில் … Read more

தர்சனுக்கு சிம்பு இப்படி ஒரு பரிசு கொடுத்துள்ளாரா?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், சிம்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த சாண்டியை சந்தித்துள்ளார். அவரை சந்தித்து கட்டியணைத்து வரவேற்றார்.  மேலும் அவருக்கு ஒரு புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். மேலும், சிம்பு … Read more

தர்சனின் தாயார் மற்றும் தங்கையுடன் தர்சனின் காதலி!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் மற்றும் அவரது தாய், தங்கையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் … Read more

நட்புன்னா இதுதான்! சாப்பிடும் போது கூட பிரிய மாட்டாங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக முகன் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு குடும்ப உறவுடன் தான் வெளியில் சென்றுள்ளனர். இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் சாண்டி மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், மூவரும் இணைந்து சாப்பிடுகின்றனர். அதன் பின் மூவரும் மாறி மாறி ஊட்டி விடுகின்றனர். இதோ அந்த வீடியோ, View … Read more

தர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் … Read more

கமலஹாசனின் காலில் விழுந்த தர்சன்! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில், முகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன், கடின உழைப்புடன் விளையாடினார். இந்நிலையில், இறுதி கட்டத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவருக்கு … Read more

we are the boysu! வெளிய வந்தும் விடலையாப்பா! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், இறுதியா முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சாண்டி,கவின், முகன் மற்றும் தர்சன் நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, பாடல்களை பாடி பிக்பாஸ் வீட்டையே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், … Read more

எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள்! பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசியாவை சேர்ந்த முகன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்துள்ளார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது இணைய பக்கத்தில் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், கவின் மற்றும் தர்சனுடன் இணைந்து எடுதத புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு பிடித்தமான … Read more

தர்சனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில வாரங்கள் கழித்து, இவர் மீண்டும் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றார். இந்நிலையில், … Read more

பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் … Read more