அவர் மட்டும் இல்லனா தற்கொலை பண்ணிருப்பேன்! மும்தாஜ் சொன்ன பகீர் தகவல்!

Mumtaj actress

Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே … Read more

ஷங்கர் படத்துக்கு மியூசிக் பண்ண ரொம்ப கஷ்ட்டம்! என்ன ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி சொல்லீட்டிங்க?

arr and shankar

A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் … Read more

எம்மாடியோ! இத்தனை ஹிட் படங்களை சூர்யா தவறவிட்டு இருக்கிறாரா? லிஸ்ட் பயங்கரமா இருக்கே!

suriya missed movies

Suriya : நடிகர் சூர்யா நடிக்க தவறவிட்டு ஹிட் ஆன படங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கூட  சில ஹிட்  படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு  இருக்கிறார். அப்படி தவறவிட்ட படங்களின் பட்டியலை பற்றி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தனை ஹிட் படங்களை சூர்யா  தவற விட்டிருக்கிறாரா என்ற ஆச்சரியத்துடன் உங்கள் மனதிற்குள்ளே கேள்வி எழும்பும்? அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான … Read more

கேப்டன் விஜயகாந்த் முதன் முதலில் வாங்கிய சொத்து! விலை எவ்வளவு தெரியுமா?

Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் முதன் முதலாக வாங்கிய சொத்து விலை பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் சொத்துமதிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் முதன் முதலாக சம்பாதித்து முதல் முறை வங்கியை சொத்து எவ்வளவு அது எங்க வாங்கினார் என்று பலருக்கும் தெரியாது. அவர்களுக்காகவே விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது முதன் முதலாக வாங்கிய சொத்தை பற்றி அவருடன் படங்களில் பணியாற்றிய சுப்புராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். … Read more

புஷ்பா 2-வில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna

Rashmika Mandanna : புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா  வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் … Read more

இத்தனை கோடி இருந்தா ஓகே! சமந்தாவின் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்?

Bayilvan Ranganathan and samantha

Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே … Read more

விஜய் கூட அதை பண்ண ரொம்ப கஷ்டம்! வெளிப்படையாக சொன்ன சிம்ரன்!

vijay and simran

Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் … Read more

ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோவை இறக்கும் லோகேஷ்! இங்க ஆள் கிடைக்கல போல..

lokesh kanagaraj and thalaivar 171

Thalaivar 171 : தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடய ‘தலைவர் 171’ திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என … Read more

இயக்குனர் ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு?

director sridhar and rajinikanth

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார். பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற … Read more

அந்த மாதிரி படத்தில் நடிக்கணும்! ஓப்பனாக ஆசையை சொன்ன ராஷி கண்ணா!

Raashi Khanna

Raashii Khanna : அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். சினிமாவில் இருக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஒவ்வொரு கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புவது உண்டு. ஒரு சில நடிகைகள் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க விரும்புவது உண்டு ஒரு சிலர் சாகச காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க விருப்பப்படுவது உண்டு. ஒரு சில நடிகைகள் பாகுபலி போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசைப்படுவது உண்டு. இதனை அந்த … Read more