சிவாஜி பட ஷூட்டிங்கில் பயங்கர டென்ஷனான ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

sivaji movie

Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM  நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் … Read more

தெலுங்கு பக்கம் செல்லும் பிரதீப் ரங்கநாதன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

pradeep ranganathan

Pradeep Ranganathan :  பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் படத்தை இயக்கி நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘LIC’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, லவ்டுடே படத்தின் … Read more

விஜயகாந்த் கோபப்பட்டா மக்கள் சந்தோஷ படுவாங்க! புகழ்ந்து தள்ளிய வாகை சந்திரசேகர்!

vagai chandrasekar and Vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது சண்டை வந்தாலோ அல்லது ஏதாவது வெளியே பிரச்சனை நடந்தாலும் உடனடியாக அதனை தட்டிக் கேட்கும் தைரியத்தையும் கொண்டவர். இந்நிலையில், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய வந்தபோது அதனை விஜயகாந்த் எப்படி சமாளித்தார் என்பதற்கான … Read more

சிம்ரன் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடிய பாடல் எது தெரியுமா?

simran

Simran : பிதாமகன் படத்தில் ஆடியது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்று சிம்ரன் கூறியுள்ளார். நடிகை சிம்ரன் எப்படியா பட்ட பாடல்களாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விடுவார் என்றே சொல்லலாம். இதுவரை அவர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தான், ஆல்தோட்ட பூபதி, ஆகிய பாடல்கள் எல்லாம் காலங்கள் கடந்தும் இன்னும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. இந்த பாடல்களில் எல்லாம் நடிகை சிம்ரன் நடனம் எப்படி … Read more

காதலிச்சு என்னை ஏமாத்திட்டாரு! சன்னி லியோன் வேதனை!

Sunny Leone sad

Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானலும் கூட அடுத்ததாக அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததாக சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் கூட சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், கடைசியாக தமிழில் கூட ஓ மை கோஸ்ட் … Read more

என்ன உன் பாட்டுக்கு போற மரியாதை இல்லையா? இவானாவை திட்டிய இயக்குனர் பாரதிராஜா!

Bharathiraja and ivana

Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள … Read more

பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு! சூர்யாவால் பதறிய திவ்யா துரைசாமி!

dhivya duraisamy

Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள். இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் … Read more

வெயிலா இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்த் அப்படியே நிப்பாரு! வியந்து பேசிய பிரபலம்!

vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படங்களில் டூப் போடாமல் நடிப்பதில் இருந்து பிரபலங்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது வரைக்கும் கேப்டனை பலரும் பாராட்டி தான் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய … Read more

கிளாமர் ஒன்னும் தப்பு இல்லை! அது கூட கம்பேர் பண்ணாதீங்க- சிம்ரன்!

simran

Simran : கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சினிமாத்துறையில் பொதுவாகவே ஒரு சில நடிகைகள் கிளாமராக நடித்தாலே அந்த நடிகைகளை விமர்சிப்பது என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது என்றே சொல்லலாம். பல நடிகைகளும் கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை படத்திற்காக அந்த மாதிரி நடிக்கிறோம். அதுவும் ஒரு வகையான அழகு தான் என்று கூறுவது உண்டு. அப்படி தான் நடிகை சிம்ரன் கூட ஆரம்ப காலத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். … Read more

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை மும்தாஜ் அதிர்ச்சி தகவல்!

Mumtaj

Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். தமிழ், மலையாளம் என அனைத்துப் படங்களிலும் ஐட்டம் டான்ஸ் மூலம் ஜொலித்தவர், ஆனால் விரைவில் நடிப்பை விட்டு விலகினார். கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார். திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். … Read more