தமிழக உரிமையில் சர்கார் சாதனையை முறியடித்த தலயின் விஸ்வாசம்!! இத்தனை கோடிகள் லாபமா?!

தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளன்று வெளியாகவுள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் . சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 85 கோடிக்கு விலைபோயில்லதாம். இத்தனைக்கும் இத்திரைப்படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது.ஆனால் விஜய் நடிப்பில் 130 கோடி செலவில் எடுக்கப்பட்டு தீபாவளியன்று பெரிய போட்டியில்லாமல் … Read more

சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! கோர்ட் அதிரடி!!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது … Read more

தனுஷின் மாரி 2 ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் படைத்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மாரி 2. இத்திரைப்படம் மாரி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும், நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்திலும்  நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் ரவுடி பேபி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. … Read more

சென்னையில் பிரமாண்ட வசூல்! சூப்பர் ஸ்டார் 4!! தளபதி 3!!!

ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை  தேர்வு செய்வதில் ரஜினியும்,  விஜய்யும்  கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, … Read more

இந்த இடத்தில் மெர்சலை கூட நெருங்க முடியாத சூப்பர் ஸ்டாரின் 2.O!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் வெளிவருகிறது என்றாலே அன்றய தினம் அவரின் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அவரின் படங்கள் தமிழகத்தில் எந்தளவிற்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு கேரளாவிலும் கெண்டாடபப்டும். அங்கு அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் முதல் நாள் மட்டும் 5.62 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இது மற்ற மொழி படங்கள் கேரளாவில் வெளியாகி பெற்ற வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் … Read more

கேரளாவில் விஜயின் சர்கார் சாதனையை உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்! 2.O!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் மலையாளத்தில் 458 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தளபதி விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். இவரின் படங்கள் அங்கு அதிக தியேட்டரில் ரிலீஸாகும். அதேபோல சர்கார் திரைப்படம் அங்கு 412 திரையங்கில் வெளியானதே பெரிய … Read more

சர்கார் கூடுதல் கட்டணம் ..!தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு ..!

சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில்  வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் … Read more

தல படமும்,சிவகார்த்திகேயன் படமும் தான் பெஸ்ட்! சர்கார் பெரிய லாபம் இல்லை!!

இந்த வருட தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூல் என கூறப்படுகிறது. இப்படத்தின் வசூல் 250 கோடி வசூல் ஈட்டியது என படக்குழு தெரிவித்து வந்தது. ஆனால், தற்போது சர்கார் படத்தை செங்கல்பட்டு விநியோகம் செய்த விநியோகிஸ்தர் சர்கார் வசூல் பற்றி பேசியுள்ளார். தில் அவர் படத்தை 18 கோடிக்கு வாங்கி வெளியிட்டுள்ளார். ஆனால், … Read more

பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கைகளில் வெளியான சர்காரின் வெற்றி செய்தி!

தளபதி விஜய் நடித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த திரைப்படம் சர்கார். இப்படம் அறிவித்த நாள் முதல் ரிலீசாகி அப்புறமும் சர்ச்சைகள் தீர்ந்த பாடில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் படம் நன்றாக ஓடியது. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள லீஃபிலிம்பிரான்ஸ் என்கிற திரையரங்கில் வெளியாகி இருந்த திரைப்படங்களில் நல்ல வெற்றியடைந்த முதல் 40 திரைப்படங்களை பற்றி செய்தித்தாளில் தகவல் வெளியானது. அதில் சர்கார் திரைப்படம் 19வது இடத்தில … Read more

தளபதியின் ‘சர்கார்’-ஐ பார்த்து வியந்துபோன பாலிவுட் முன்னனி இயக்குனர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் சர்ச்சைகளுடன் ரிலீஸாகி, அதன் பின்பும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை. இப்படம் திரையிட்ட பெரும்பாலான இடங்களில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தினமும் சாதனை படைத்து வருவதால் இப்படம் பற்றிய செய்தி தினமும் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கும்.  இதனை பார்த்து வியந்த பாலிவுட் இயக்குனர் … Read more